இன்று 22.07.2025 சாக்சீடு நிறுவனம் சார்பாக புனித சிலுவை கல்லூரி முதலாம் ஆண்டு சமூக பணித்துறை மாணவிகளுக்கு

குழந்தைகள் தத்துவள மையம், குடும்ப ஆலோசனை மையம், ஒருங்கிணைந்த மாற்று சிகிச்சை மறுவாழ்வு மைய செயல்பாடுகள், & சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு மையம் பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


இயக்குனர் Sr.பரிமளா அவர்கள் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. Sr. ஜெயசீலி பிரியா அவர்களும் விழிப்புணர்வு வழங்கினார்.


திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு. டயஸ், திரு. சசி, திருமதி. சுகப்ரியா, திருமதி. ஆர்த்தி ஆகியோர் விழிப்புணர்வு வழங்கினார்கள். சுமார் 20 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.













