• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த முதல்வர் விருதைப் பெற்றார்.
தமிழ்நாடு

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த முதல்வர் விருதைப் பெற்றார்.

Email :79

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த முதல்வர் விருதைப் பெற்றார்.
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் அவரது சிறந்த சாதனைகள் மற்றும் கல்விப்பணி அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக, அவரது தலைமைத்துவப் பண்புகள், கல்விக்கான பாதையை மாற்றும் முயற்சிகள் மற்றும் அவரது கல்லூரி மாணவர்களின் கல்வித் திறமைக்காக 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த முதல்வர் விருதை அருட்தந்தை. டாக்டர். S. மரியதாஸ் SJ., முதல்வர், புனித வளனார்(தன்னாட்சி) கல்லூரி அவர்கள், புதுக்கோட்டை குளோபல் லயன்ஸ் கிளப் வழங்கிய சிறப்பு விருதுடன் கௌரவிக்கப்பட்டார்.  அவருக்கு கிளப் தலைவர் திரு. சேது கார்த்திகேயன் மற்றும் அதன் ஏனைய  நிர்வாகிகள் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கி பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts