தமிழ்நாடு

இன்று வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் பரவி வருவதால்  வழக்கறிஞர்களின் நலன் கருதி இன்று 02.12.2024 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து கொண்டு பயன்பெற்றனர் நிகழ்வின்

Read More
தமிழ்நாடு

மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் 100 நாள் குளத்தின் கரையில் பனை விதைகள் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி!

மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் இன்று தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு 02.12.2024 காலை 10:30 மணி அளவில் எழில்நகர் பகுதியில் அமைந்துள்ளது 100 நாள் குளத்தின் கரையில் பனை விதைகள் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக

Read More
தமிழ்நாடு

விழுப்புரம் வெள்ளத்தில் குழந்தையை காப்பாற்றிய செய்தியாளருக்கு பாராட்டுக்கள்!

விழுப்புரம் வெள்ளத்தில் குழந்தையை காப்பாற்றிய செய்தியாளருக்கு பாராட்டுக்கள்!விழுப்புரத்தில் செய்தி சேகரிக்க சென்ற இடத்தில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த குடும்பத்திற்கு உதவியதுடன், அவர்களின் குழந்தையை,  புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியின்  செய்தியாளர் காமராஜ் சிலரின் உதவியுடன் வாளியில் வைத்து காப்பாற்றியது செய்தியறிந்து நெகிழ்ந்து போனேன். செய்தியாளர்கள் எனப்படுபவர்கள் தனித்தவர்கள்

Read More
தமிழ்நாடு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல  இறைவனை வேண்டி, திருச்சி அறிவாளர் பேரவை சார்பில் வாழ்த்துக்கள் 🎂💐💐🥳🥳வை. சைவராஜு, தமிழக அரசின் டாக்டர்இராதாகிருஷ்ணன் விருதுப் பெற்ற தலைமை ஆசிரியர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி

Read More
தமிழ்நாடு

Friends Welfare Trust-ன் நிறுவனர் தலைவர் லயன் டாக்டர் S. V. முத்துராமன் அவர்களின் பிறந்தநாள்!

அன்புடையீர் வணக்கம்! நேற்று 30.11.2024 Friends Welfare Trust-ன் நிறுவனர் தலைவர் லயன் டாக்டர் S. V. முத்துராமன் பிறந்தநாளை முன்னிட்டு 145 ஆவது வட்டம், 148 வது வட்டம் நெற்குன்றம், தனலட்சுமி நகர் விரிவு, அண்ணா பிரதான சாலையில் சென்னை மாநகராட்சி துப்புரவு

Read More
தமிழ்நாடு

இன்று தம்பதியினர் திரு.ராகுல்கிருத்திகா அவர்களின் திருக்கரங்களால் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 231- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (01.12.24) இன்று தம்பதியினர் திரு.ராகுல்கிருத்திகா அவர்களின் திருக்கரங்களால் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களின்

Read More
தமிழ்நாடு

ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் குடும்பத்தினருக்கு
விருது!

எம் டிவி நெட்வொர்க் சார்பில் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோருக்கு  எம்டிவி நெட்வொர்க் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் ஊடகப் பொறுப்பாளர்

Read More
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உத்திரவின் பேரில் நல்லூரில் உள்ள தனியார்(ஹெட்ச்) காப்பகத்தில் மனநலம் பாதித்தவரை ஒப்படைத்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் நங்கவரம் பேரூராட்சி சாத்தாயி அம்மன் கோவில் அருகில் உள்ள பயணியர் நிழற்குடையில் கடந்த 15 நாட்களாக சுமார் 58 வயது மதிக்கத்த மனநலம் பாதிக்கப்பட்ட ஊர் பெயர் தெரியாமல் ஆண் ஒருவர் தங்கி இருந்து வந்துள்ளார். மேலும் உண்ன

Read More
தமிழ்நாடு

இரண்டு நல்ல உள்ளங்களுக்கும் தின சேவை அறக்கட்டளை மற்றும் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏

30.11.24 இன்றைய தினம் சென்னையில் இருந்து நாங்கள் நான்கு நபர்கள் காரில் வந்து கொண்டிருந்தோம். அதில் மூன்று பேர் மாற்றுத்திறனாளி. அதிலும் வண்டி இயக்கியவர் அவரும் மாற்றுத்திறனாளி இந்த சூழ்நிலையில்  சென்னையிலிருந்து திருச்சி வரும் வழியில் வேப்பூர் பக்கத்தில் எங்களின் வாகனம் பழுதடைந்து நின்று

Read More
உலகம்

மணமக்கள் வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்துவோம். திருக்குறள் தமிழ்த்திருமணம் மேலும் பரவிட முனைந்துழைப்போம்.
இரா.திருமாவளவன்.

கடந்த 29.11.2024 ஆம் நாள் வெள்ளிக் கிழமை, இரவு 7.00 மணி அளவில் பினாங்கு சியார்ச்சி டவுன் அலாம் இண்டா நிகழ்வரங்கில் தயாளன்குமார் தனலக்குமி இணையருக்கு இனிதே தமிழ்மறையாம் திருக்குறள் ஓதி தமிழ்த்திருமணம் நடத்தி வைத்தேன். நான் நடத்தும் திருக்குறள் தமிழ்த்திருமண அழைப்பிதழ்களில் திருக்குறளில்

Read More