சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்!
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்க அலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்டது. தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சிவப்பிரகாசம், துணைத்தலைவர் கதிரேசன், துணைச் செயலர் சந்திரசேகரன், மக்கள் தொடர்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ்
Read More













