Email :161
நூல் வெளியீட்டு விழா!

தண்ணீர் அமைப்பின் நிர்வாகி ,திருமதி கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன் எழுதிய
செம்மை மறந்தாரடி கிளியே…!
சிறுகதை நூல் வெளியீட்டு விழா.
22/02/2025 சனிக்கிழமை மாலை தமிழ்ச்சங்கம் கட்டிடம் நடைப்பெற்றது.
5 கவிதை புத்தகம் வெளியிட்டு, முதல் சிறுகதை நூல் வெளியிட்ட திருமதி கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன் அவருக்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் பாராட்டி பொன்னாட போர்த்தி வாழ்த்தினார்.














