Email :100

நேற்று 06.12.2024 நம் தாய் நேசம் அறக்கட்டளையின் அறங்காவலரும் நன்மதிப்பாளருமான திரு மணிகண்டன் அவர்களுக்கு


தாய் நேசம் அறக்கட்டளை குழுவினர் அனைவரின் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சகோதரனின் பிறந்தநாளை முன்னிட்டு அருவி முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.














