• Home
  • தமிழ்நாடு
  • பேருந்து ஓட்டுநர்களுக்கு பேருந்தில் மாரடைப்பு வரும் பொழுது எச்சரிக்கை செய்யும் கருவியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு

பேருந்து ஓட்டுநர்களுக்கு பேருந்தில் மாரடைப்பு வரும் பொழுது எச்சரிக்கை செய்யும் கருவியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியாகி உள்ளது.

Email :153

வாழ்த்துகின்றோம், மாதந்தோறும் வெளிவருகின்ற இந்தியாவின் No1 INSPIRING EDUCATIONAL MAGAZINE Genius PUNNAGAI இதழில் A young innovator’s life saving idea automatic bus emergency system detecting driver’s heart attack. பேருந்து ஓட்டுநர்களுக்கு பேருந்தில் மாரடைப்பு வரும் பொழுது எச்சரிக்கை செய்யும் கருவியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியாகி உள்ளது.மேலும் பல ஆய்வுப் படைப்புகளை நம் பள்ளி மாணவர் சஞ்சீவிகுமார் படைக்க வாழ்த்துகிறோம்.அரசுப்பள்ளி மாணவரை ஊக்குவித்த இதழுக்கு நன்றி கூறுகிறோம்.இதயங்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முடிய தமிழ் வழி, ஆங்கில வழி சேர்க்கை நடைபெறுகிறது.மு.சாகுல் அமீது,
தலைமை ஆசிரியர், ஊ.ஒ.ந.நி.பள்ளி அரவக்குறிச்சி,
கரூர் மாவட்டம் 9944115724

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts