இன்று 10.12.2024 திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள நாகமங்கலம் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற்றுநோய் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி


சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டது.
இதில் திரு ராபின்சன் விவாகரன் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வந்துள்ள பொதுமக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரையும் வரவேற்றார் அதனை தொடர்ந்து திருமதி ப்ரீத்தி மருத்துவ அலுவலர் நாகமங்கலம் ஊராட்சி அவர்கள்ஒற்றுமை பாதிப்பு பற்றி எடுத்துக் கூறினார் தாய்மார்கள் தன்
உடலை தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் சிறப்பாக கர்ப்பிணி பெண்கள் இருக்கக்கூடிய குழந்தைக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மீண்டும் தாய்ப்பால் கொடுக்காவிட்டால் அது புற்று நோயாக மாறிவிடும் மார்பக புற்றுநோய் வந்துவிடும் என்று மற்றும் அதனைத் தொடர்ந்து கர்ப்பபாய் புற்றுநோய் பற்றியும் நாம் பயன்படுத்தக்கூடிய


உணவுப் பொருட்கள் மூலம் வரக்கூடிய புற்றுநோய் பற்றியும் எடுத்துக் கூறினார் மற்றும் திரு மதி ஜான் மேரி அவர்கள் ஐசிடிஎஸ் கவுன்சிலர் அவர்கள் குழந்தை பேறு காலம் மற்றும் எச்ஐவி தடுப்பை பற்றிய விழிப்புணர்வுஎடுத்துக் கூறினார் அதனை தொடர்ந்து திரு ரங்கராஜன் குடும்பநல துறை திருச்சி மாவட்டம் அவர்கள் நன்றியுரை நாம் கர்ப்ப காலத்தில் நாம் எப்படிப்பட்ட நிலையை தடுப்பு செய்வது ஒரு குழந்தைக்கும்


இரண்டாம் குழந்தைக்கு இருக்கக்கூடிய இளைவுகளைப் பற்றியும் கருத்தடை செய்யக்கூடியவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய நிதி உதவி பற்றியும் இரண்டு பெண் குழந்தை பிறக்கப்பட்டு கருத்தடை செய்யக்கூடிய குழந்தைக்கு சமூக நலத்துறை மூலமாக 50,000 ரூபாய் பண உதவி செய்யப்படும் என்பதை பற்றியும் எடுத்துக் கூறி வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி அதனை தொடர்ந்து இதில் கலந்துகொண்ட 60 நபர்களுக்கு ஊட்டச்சத்து பொருளாக பேரிச்சம்பழம் வழங்கப்பட்டது.













