• Home
  • தமிழ்நாடு
  • மாண்புமிகு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்க  ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு!
தமிழ்நாடு

மாண்புமிகு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்க  ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு!

Email :80

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று 25/2/2025 செவ்வாய்க்கிழமை  அன்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்க  ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு!
“குற்றவியல் நீதி வழங்குவதில் வழக்கறிஞரின் பங்கு” என்ற தலைப்பில் வகுப்பு நடைபெற்றது.

வகுப்பினை முதலாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் மாண்புமிகு நீதிபதி திரு A. பிரபு சங்கர்  அவர்கள் நடத்தினார் இந்நிகழ்வில்  குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் வரவேற்றார்.

இணைச் செயலாளர் விஜய் நாகராஜன் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்  பயிற்சி வகுப்பில் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts