
இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள பிஷப் ஹைமன் நினைவு உயர்நிலைப்பள்ளி தரங்கைவாசல் உள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு சில்ட்ரன் சாட்டபிள் டிரஸ்ட் சார்பாக எக்ஸாம் கிட் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் வரவேற்புரை திரு ஜோஸ்வா பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து திரு ராபின்சன் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் அவர்கள்

மாணவர்களுக்கு தேர்வின் முக்கியமற்றும் தேர்வின் பயம் இல்லாமல் நாம் எவ்வாறு கையாள வேண்டும் எப்படி நாம் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதனை பற்றி எடுத்துக் கூறினார்.
அதை தொடர்ந்து இறுதியாக திரு பிரவீன் உடன் கல்வி ஆசிரியர் அவர்கள் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.














