நேற்றைய சேவை பணியில் திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் குழு மணி கிராமத்தில் வசித்து வந்த திரு.கிருஷணமூர்த்தி அவர் வயது 76 வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு இயற்கை மரணம் அடைந்தார் நேற்றைய தினம் திருவரங்கத்தில் உள்ள அவரது புதல்வர் அண்ணாரது கண்களை தானமாக தருவதற்கு விருப்பம் தெரிவித்தார் நேற்று இரவு அவரது கண்கள் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் திருச்சி AG கண் மருத்துவமனை தானமாக தரப்பட்டுள்ளது அந்த இரவு நேரத்தில் கண்கள் எடுப்பதற்கு உறுதுணையாக இருந்த திரு.இருதயசாமி அவர்கள் AG கண்மருத்துவமனை நன்றிகள்.
தானத்தில் சிறந்த தானம் கண் தானம் ஓர் ஜோடி கண்கள் நான்கு நபர்களுக்கு பார்வை கிடைக்க செய்யும்.
என்றும் மனித நேய பணியில்,
அரிமா வெ.பாஸ்கரன்,
நிர்வாக அறங்காவலர்
ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட்,
இயக்குனர்,
திருச்சிராப்பள்ளி, ராயல் லயன்ஸ் சங்கம்

.












