GREEN PARK LITTLE KINGDOM MONTESSORI SCHOOL, WORAIYUR, TRICHY.3.
GREEN PARK LITTLE KINGDOM MONTESSORI SCHOOL, WORAIYUR, TRICHY-3.,
இன்று 04.12.2024 எங்களது பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் Sandwich (cooking without fire), Puzzle solving, Drawing & Clouring, Colouring identification, Musical Chair போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.




எங்களது பள்ளி 17 வருடங்களாக நடைபெற்று வருகின்றது. எங்களது பள்ளியில் MTT – Dip in Montessori Teacher Training, Nursury Training, Kids Clap மூலமாக Reading Class, Tamil Reading,



தமிழ் அடிப்படை பயிற்சி, Abacus Brain, Vedic Maths, Art-Colouring, Spoken English, Subjects Tuition, Hindi Class, Hand Writting அனைத்தும் கற்றுத்தரப்படுகின்றன.




இன்று (Gifts sponsored by Bhavya Dinesh Babu- Manager
Kotak Mahindra Bank Trichy) மற்றும் Green Park Little Kingdom நடத்திய குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஹேமலதா சொக்கலிங்கம், அதிபர் திரு. நாராயணசாமி, ஆசிரியர்கள் ரேவதி, ராஜீ, நித்யா, பிரியங்கா மற்றும் உதவியாளர் அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் Trichyfastnews பத்திரிக்கையின் இயக்குநர் பாபு அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.













