தமிழ்நாடு

மலேசியா சுற்றுலா!

Email :121

மலேசியா சுற்றுலா!

இனிய நந்தவனம் மாத இதழ் ஏற்பாட்டில் ஏப்ரல் 18 முதல் 22 வரவில் மலேசியா  சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளோம்,
திருச்சி விமான நிலையத்திலிருந்து 17 – 4 – 2025 அன்று இரவு புறப்பட்டு 18-4-2025 அன்று காலை மலேசியா சென்றடைகிறோம்,
மலேசியா பத்துமலை முருகன் கோயில், இரட்டை கோபுரம், மீன்கள் காட்சியகம்,வரலாற்று சிறப்புமிக்க மலாக்கா, சோலசிலாங்கூர்,புத்திரஜெயா, போன்ற சிறப்புமிக்க இடங்களைக் கண்டு மகிழ்வதோடு, மலேசியா தமிழர்களுடன்
சந்திப்பும் நிகழ இருக்கிறது,
சுற்றுலா செல்ல விமானக் கட்டணம், மூன்று வேளை உணவு, தங்குமிடம் , நுழைவுக் கட்டணம் உட்பட அனைத்து செலவுகளும் சேர்த்து ஒரு நபருக்கு ரூ 65000 மட்டுமே, மார்ச் 15 க்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்
தொடர்புக்கு
நந்தவனம் சந்திரசேகரன்
ஆசிரியர், இனிய நந்தவனம் மாத இதழ், திருச்சி,
9443284823.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts