• Home
  • தமிழ்நாடு
  • கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு !
தமிழ்நாடு

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு !

Email :167

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு
இன்று 9-1-25 வியாழக்கிழமை
திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் குழு மணி ஊராட்சி
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் 40 நபர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவிய பாவை பவுண்டேசன் நிர்வாக அலுவலர் திரு.செல்வராஜ் அவர்கள் மற்றும் குழு மணி ஆரம்ப சுகாதார நிலையம் BMO மருத்துவர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும்
ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட் சார்பில்
கோடான கோடி நன்றிகள்,
என்றும் மனித நேய பணியில்
அரிமா.வெ.பாஸ்கரன்
நிர்வாக அறங்காவலர்
கண் தானம் ஊக்குவிப்பாளர்,
ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts