• Home
  • தமிழ்நாடு
  • நாளை 26.01.2025 குடியரசு தின விழா காலை 10.45 மணியளவில் நமது மேஜர் சரவணன் நினைவிடத்தில் நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு

நாளை 26.01.2025 குடியரசு தின விழா காலை 10.45 மணியளவில் நமது மேஜர் சரவணன் நினைவிடத்தில் நடைபெற இருக்கிறது.

Email :134

நாளை 26.01.2025 குடியரசு தின விழா காலை 10.45 மணியளவில் நமது மேஜர் சரவணன் நினைவிடத்தில் நடைபெற இருக்கிறது. மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தும் இந்த நிகழ்ச்சியில் நமது மாவட்டத்தை சார்ந்த முக்கிய பிரமுகர்கள், இராணுவ அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். தங்களுக்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்து அன்போடு அழைக்கிறோம். நன்றி. ஜெய்கிந்த்!
மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை சார்பில்
செந்தில் குமார்
நிர்வாக அறங்காவலர்
9443361901.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts