• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி இரயில்வே நிலைய நடை மேடைகளில்  பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்தும் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு!
தமிழ்நாடு

திருச்சி இரயில்வே நிலைய நடை மேடைகளில்  பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்தும் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு!

Email :103

ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி இரயில்வே நிலைய நடை மேடைகளில்  பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்தும் குழந்தை பாதுகாப்பு குறித்த

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு இரயில்வே குழந்தைகள் உதவி மையம் பணியாளர் ஜூலி
இரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் மதி, ரத்தினகுமார் மற்றும் இருப்புப் பாதை காவல் நிலையம் காவலர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டு பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts