Email :144
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்
குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தை 1977 ஆம் ஆண்டு துவக்கிய நிறுவனர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மூத்த வழக்கறிஞர்
Shri K. RAJAGOPALAN, B.A.,B. L., அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி வரும் திங்கட்கிழமை (9/12/2024) காலை 10 மணி அளவில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க வளாகத்தில் மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
ஆகையால் நம் திருச்சி வழக்கறிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.











