• Home
  • தமிழ்நாடு
  • கோளரங்கத்தில் உள்ள 3d ஷோ மற்றும் விண்வெளியில் உள்ள பால் வழி அண்டம் பற்றிய திரையரங்கம் காட்சி சுற்றுச்சூழல் காட்சிக்கூடம் மற்றும் அறிவியல் பூங்கா போன்றவைகளை மாணவர்கள் கண்டு அறிந்து கொண்டார்கள்.
தமிழ்நாடு

கோளரங்கத்தில் உள்ள 3d ஷோ மற்றும் விண்வெளியில் உள்ள பால் வழி அண்டம் பற்றிய திரையரங்கம் காட்சி சுற்றுச்சூழல் காட்சிக்கூடம் மற்றும் அறிவியல் பூங்கா போன்றவைகளை மாணவர்கள் கண்டு அறிந்து கொண்டார்கள்.

Email :136

இன்று திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள நாகமங்கலம் ஊராட்சி மேல நாகமங்கலம் கிராமத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்திய இலவச கல்வி கற்கை மையம் உள்ள மாணவ மாணவியர்களை 29.12..2024 இன்று மாணவர்களுக்கு அறிவியல் பற்றிய தெரிந்து கொள்வதற்காக சயின்ஸ் எக்ஸ்போ என்ற தலைப்பில்

திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கோளரங்கத்தில் உள்ள 3d ஷோ மற்றும் விண்வெளியில் உள்ள பால் வழி அண்டம் பற்றிய திரையரங்கம் காட்சி சுற்றுச்சூழல் காட்சிக்கூடம் மற்றும் அறிவியல் பூங்கா போன்றவைகளை மாணவர்கள் கண்டு அறிந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்வில் மற்றும் 40 மாணவர்கள் கலந்து கொண்டார்கள் 40 மாணவர்களுக்கும் இந்த கோளரங்கத்தில் உள்ள அனைத்து அறிவியல் செய்திகளும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் அனைவரும் கூறினர்.

மிகவும் மகிழ்ச்சியாகவும் அறிவுசார் விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தார்கள். இறுதியாக மாணவர்கள் அனைவரும் வாகனம் வழியாக மாணவர்களை அவர்கள் வீட்டில் சென்றார்கள்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு திரு இ.ராபின்சன் திவாகரன்
இலவச கல்வி கற்கை மையம் ஆசிரியை திருமதி.ஹேமலதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts