• Home
  • தமிழ்நாடு
  • குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் 
    P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!
தமிழ்நாடு

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் 
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!

Email :44

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் 
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!மாண்புமிகு உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின்படி  பெண்களுக்கு சங்க நிர்வாக பொறுப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற

சுற்றறிக்கையின் படி குற்றவியல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்
N. அனுசியா அவர்களை குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகியாக மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திரு  M.கிறிஸ்டோபர் அவர்கள் நியமனம் செய்தார். குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயற்குழு உறுப்பினர்களாக 10 பெண் வழக்கறிஞர்கள் உள்ளதால் சங்க நிர்வாகிகள் பரிந்துரையின்

பெயரில்  மாண்புமிகு மாவட்ட நீதிபதி  சங்க நிர்வாகியை நியமனம் செய்தார். குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்ட
N. அனுசியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts