திருச்சி புனித வளனார் கல்லூரியில் தேசிய மாணவர் தரைப்படை முகாமில் துப்பாக்கி பயிற்சி கல்வி சாலையில் பயிற்சியினை மேற்கொண்டனர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் பங்கு பெற்றார்கள்.


Commanding Officer,
Col. Ashish Verma,
Administrative officer,
Lt.col.P k Velu &Ris Maj Surinder Singh மற்றும்

கல்லூரி பள்ளி NCC Associate officer & JCO & GCO வழி நடத்தினார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

துப்பாக்கி பயிற்சி கல்விச்சாலையில் மாணவிகள் மாணவர்கள் தங்களது பயிற்சியை சிறந்த முறையில் பெற்றனர்.















