Email :14
திருச்சி புனித வளனார் கல்லூரியில் தேசிய மாணவர் தரைப்படை முகாமில் RDC இல் பங்குபெறும் மாணவர்களுக்கு பயிற்சியினை மேற்கொண்டனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் பங்கு பெற்றார்கள் Commanding Officer
Col. Ashish Verma
Administrative officer

Lt.col.P k Velu &Ris Maj Surinder Singh மற்றும் கல்லூரி பள்ளி NCC Associate officer & JCO & GCO வழி நடத்தினார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

RDCக்கு பங்கு பெறுவதற்கு மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியினை வழங்கிய havaldar நவீன் சிறப்பான முறையில் பயிற்சியினை வழங்கினார்.














