• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும்  இணைந்து நடத்தும் சிறார்களுக்கான கதை எழுதும் பயிற்சி, நாடகப் பயிலரங்கு, ஓவியப்பயிற்சி 12. 01. 2025 ஞாயிறு காலை 10.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய
    நூலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு

திருச்சி மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும்  இணைந்து நடத்தும் சிறார்களுக்கான கதை எழுதும் பயிற்சி, நாடகப் பயிலரங்கு, ஓவியப்பயிற்சி 12. 01. 2025 ஞாயிறு காலை 10.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய
நூலகத்தில் நடைபெற உள்ளது.

Email :260

ஓவியப் பயிற்சி வழங்க ஓவிய ஆசிரியர் பெருமாள் அவர்களும், நாடகப் பயிற்சி வழங்க கவிஞர் பெ. அமுதா அவர்களும், கதை எழுதும் பயிற்சி வழங்க எழுத்தாளர் கார்த்திகா கவின் குமார் அவர்களும் வருகை தருகிறார்கள்.
இந்நிகழ்வில் பங்கு பெற  முன்பதிவு செய்ய வேண்டும்.  8825790004 என்ற எண்ணிற்கு whatsapp மூலம் முன்பதிவு செய்யவும்.அனுமதி இலவசம். இதில் 5 முதல் 13 வயது வரை உள்ள சிறுவர்கள் பங்கு பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts