08.07. 2026 ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் திரு ஆதர்ஷ் பச்சேரா IPS அவர்கள், இருப்புப் பாதை திருச்சி காவல் மாவட்டம் அவர்கள் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஆய்வாக திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய ஆளிநர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்தும், காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்வதாகவும், அதன் பின் காவல் நிலைய பதிவேடுகள், ஆய்வு செய்தும் நிலையம் மற்றும் காவலர்கள் தங்குமிடத்தை ஆய்வு செய்தும், ஆய்வுகளை மேற்கொண்டார், ஆய்வின்போது திரு சக்கரவர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர், திருச்சி உட்கோட்டம் அவர்கள் உடனிருந்தார்.














