• Home
  • தமிழ்நாடு
  • இன்று 28.12.2024 சனிக்கிழமை திருச்சி ஜங்ஷன் அருண் ஹோட்டலில் வல்லூறு பத்திரிக்கை‌ குழுமத்தின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு

இன்று 28.12.2024 சனிக்கிழமை திருச்சி ஜங்ஷன் அருண் ஹோட்டலில் வல்லூறு பத்திரிக்கை‌ குழுமத்தின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.

Email :78

இன்று 28.12.2024 சனிக்கிழமை திருச்சி ஜங்ஷன் அருண் ஹோட்டலில் வல்லூறு பத்திரிக்கை‌குழுமத்தின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.
மாநில அளவில் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி‌ராயல் லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் & சாசனத்தலைவர் உள்பட நிர்வாகிகளும் ஓயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் தலைவரும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி யின் துணைத்தலைவருமான டாக்டர் சங்கர்  திரு யோகா விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கலந்து கொண்டனர்.

சிறந்த சமூகப் பணியாற்றிவரும் சமூக ஆர்வலர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.மூத்த சமூக ஆர்வலரும் நுகர்வோர் ஆர்வலருமான திரு ஜி.கோவிந்தசாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழுடன் சிறந்த‌சமூக சேவைப் பணிகளுக்காக திரு ஜி.கோவிந்தசாமி அவர்களுக்கு டாக்டர் டிராப்பிக் இராமசாமி விருது 2024 க்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts