Email :123
கோவையில் தமிழ்நாடு முத்தமிழ் சங்கம் நடத்திய நிகழ்வில் எழுத்தாளர் இ. தாஹிர் பாட்சா அவர்களுக்கு “எழுத்தாணி விருது”வழங்கப்பட்டது.

முத்தமிழ் சங்கத்தின் தலைவர் பைம்பொழில் அருண் தாஸ் மணி செயலாளர் நறுமுகை காயத்ரி பொருளாளர் வியூக பூபதி ஆகியோர் விருதினையும் சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தனர்.













