• Home
  • தமிழ்நாடு
  • இன்று திருமதி.பகவதி (அறங்காவலர்-DSA) அவர்கள் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தமிழ்நாடு

இன்று திருமதி.பகவதி (அறங்காவலர்-DSA) அவர்கள் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Email :124

  தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 218- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (18.11.24) இன்று திருமதி.பகவதி (அறங்காவலர்-DSA) அவர்களின் திருக்கரங்களால்  அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார்.

நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களின் திருகரங்களால் உதவி செய்து இறைவனின்

அருளை பெற்று நலமுடன் வாழ தின சேவை அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.., வாழ்க வளமுடன்..,
மகிழ்வில்
K.சிவபிரகாசம்(நிறுவனர்/தலைவர்)
தின சேவை அறக்கட்டளை,
தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கம்,
திருச்சி.
Cell : 9944953399//9944108399.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts