• Home
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “கனவு ஆசிரியர்” விருது!
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “கனவு ஆசிரியர்” விருது!

Email :262

இடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “கனவு ஆசிரியர் ” விருது வென்ற திருமதி S .உமா அவர்கள் கடந்த வாரம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பிரான்ஸ் சென்று வந்தார்.

அவரைப் பாராட்டி கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் கி. சதீஷ் குமார் பயனாடை நூல் வழங்கி பாராட்டினார். உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி புஷ்பலதா வாழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts