தமிழ்நாடு

இரங்கல் செய்தி.

Email :215

திருச்சி தினமலர் நாளிதழிலில் சுமார் 30 ஆண்டுகாலமாக தலைமை நிருபர் மற்றும்
செய்தி ஆசிரியராக பணியாற்றியவர்
கோவிந்தசாமி (83). தற்போது திருச்சி மேலகல்கண்டார்கோட்டை
விவேகானந்தநகரில் வசித்துவந்தார்.  வயது
மூப்பு காரணமாக உடல் நிலை
பாதிக்கப்பட்டிருந்த கோவிந்தசாமி
காலமானார். 25 ஆண்டுகளுக்கு மேல் பழகி இருக்கிறேன் சிறிய அன்பளிப்பை கூட வாங்காத நேர்மையான பத்திரிக்கையாளராக
வாழ்ந்தவர் அண்ணன் கோவிந்தசாமி.
பல பத்திரிக்கையாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்த பத்திரிக்கையாளர் அண்ணன் தினமலர் கோவிந்தசாமியின் மறைவிற்கு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சாப்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts