• Home
  • தமிழ்நாடு
  • சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆவது நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆவது நினைவு தினம் கொண்டாடப்பட்டது.

Email :178

மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் இன்று (06/12/2024) சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு

திருவெறும்பூர் அருகில் பெல் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு நிறுவன தலைவர் திரு டி. செல்வராஜ் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் திருச்சி மாவட்ட வழக்கறிஞர் திருமதி முத்துச்செல்வி மற்றும் திருமதி ரேகா மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திருமதி கவிக்குயில், திருமதி லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts