• Home
  • தமிழ்நாடு
  • பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை கட்டத் தடை, வரவேற்கும்  தண்ணீர் அமைப்பு!
தமிழ்நாடு

பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை கட்டத் தடை, வரவேற்கும்  தண்ணீர் அமைப்பு!

Email :382

பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை கட்டத் தடை, தண்ணீர் அமைப்பு வரவேற்கிறோம்.


ஓட்டல், டீக்கடைகளில் பாலிதீன், பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்களை கட்டத் தடை; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளாஸ்டிக் பேப்பர், கவர்கள், சில்வர் ஃபாயில் கவர் போன்றவற்றில் உணவுகளை கட்டிக் கொடுத்தால், முதல் முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம்; கடைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்படும் -உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை. தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வரவேற்பதுடன், இது அறிக்கையுடன் இல்லாமல்,தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க  வேண்டுகிறோம்.
கே.சி.நீலமேகம்,
செயல் தலைவர்,தண்ணீர் அமைப்பு,
மாநில பொருளாளர்,
மக்கள் சக்தி இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts