• Home
  • தமிழ்நாடு
  • இன்று திருவானைக்காவல் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு

இன்று திருவானைக்காவல் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.

Email :1

இன்று திருவானைக்காவல் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 9 ம் வகுப்பு படிக்கும் 10 மாணவிகளுக்கு பள்ளி சீருடைகளும், 6 முதல் 8 ம் வகுப்பில் உள்ள Scouts மாணவிகள் 5 பேருக்கு அதற்குறிய சீருடைகள் மற்றும் JRC மாணவர்கள் 5 பேர்களுக்கு அதற்குறிய சீருடைகள் என 20 பேர்களுக்கு இனிய நண்பர் அண்ணன் திரு.நாகராஜன் திருமதி.கீதா நாகராஜன், தம்பதிகள் அன்பளிப்பாக வழங்கினார்கள். அரசு பள்ளிகளில் 8 ம் வகுப்பு வரை மட்டுமே அரசு சார்பில் சீருடைகள்

வழங்கப்படுவதால் 9 ம் வகுப்பில் படிக்கும் மாணவ‌ மாணவிகளுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு ஆண்டு தோறும் சீருடைகள் வழங்கி வருகிறார்கள். ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts