Email :282

திருச்சி இரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளி யில் இரயில்வே பாதுகாப்பு படை காவலர்களுக்கு இளஞ்சிறார் நீதி சட்டம்

மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்து மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் ச.பிரபு இன்று 27.11.2024 பயிற்சி அளித்தார்.













