Email :194
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆத்மா திட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையின் மூலம் வேளாண் விளை பொருட்களின் தரம் பிரிப்பு மற்றும் பகுப்பாய்வு தொடர்பான பயிற்சி


வேளாண்மை துணை இயக்குநர் (வே.வ) திருமதி. எஸ்தர் பிரேம குமாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மண்டல அக்மார்க் ஆய்வக வேதியலர் திரு.ராம கிருஷ்ணா , வேளாண் அலுவலர்கள் ச.சிவகாமி , செண்பகம், ஆகியோர் தொழில் நுட்ப செய்திகள் வழங்கினர்.
சிறப்பு செய்தியாளர்
இலால்குடி க.ரெங்கநாதன்.













