30 ஆண்டுகளாக என்னுடன் பழகிய பண்பாளர், எல்லோருக்கும் நல்லவரயாக, உண்மையாக வேலை பார்த்து, ஒரே நிறுவனத்தில் இருந்து ஒய்வு பெறுவதும்,செய்தி நேர்த்தியான புகைப்படங்கள் மூலம் உண்மையை வெளிப்படுத்தியவரும், அப்படிப்பட்ட அபூர்வமான சாதனையை செய்து விட்டு சத்தம் இல்லாமல் ஊருக்கு (சென்னை) கிளம்பிய திருச்சி தினமலர் பத்திரிகையில் போட்டோகிராபராக பணிபுரிந்த

இனிய நண்பர், பண்பாளர், திரு. ரங்கநாதன் அவர்களை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தித்து மக்கள் சக்தி இயக்கம் சார்பில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி புத்தகம், பயனாடைபோர்த்தி, துணிப்பை வழங்கி வாழ்த்தி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கே.சி. நீலமேகம்.














