• Home
  • தமிழ்நாடு
  • மனிதம் சமூகப் பணி மையம் & டிரஸ்ட் நடத்தும் 9ஆம் ஆண்டு நீர் மோர் பந்தல் துவக்க விழா இன்று உறையூர் அருணா தியேட்டர் அருகில் நடைபெற்றது.
தமிழ்நாடு

மனிதம் சமூகப் பணி மையம் & டிரஸ்ட் நடத்தும் 9ஆம் ஆண்டு நீர் மோர் பந்தல் துவக்க விழா இன்று உறையூர் அருணா தியேட்டர் அருகில் நடைபெற்றது.

Email :100

மனிதம் சமூகப் பணி மையம் & டிரஸ்ட் நடத்தும் 9ஆம் ஆண்டு நீர் மோர் பந்தல் துவக்க விழா இன்று உறையூர் அருணா தியேட்டர் அருகில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு. கே. என். நேரு அவர்கள் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு  நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கி விழாவை சிறப்பித்தார்.

அவருடன் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், திமுக மாவட்ட செயலாளர் வைரமணி, 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் க. சுரேஷ், மனிதம் இயக்குனர் திரு. தினேஷ் குமார்,மனிதம் செயலாளர் நல்லாசிரியர் திரு.பிரேம் குமார்,பொருளாளர் டாக்டர்.பரமேஸ்வரி,மேலாளர் திரு.ஜாஹிர் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts