• Home
  • தமிழ்நாடு
  • திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் நடத்தும் 57ஆவது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி, நாளை மாலை திருவானைக்காவல் அரசு கிளை நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு

திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் நடத்தும் 57ஆவது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி, நாளை மாலை திருவானைக்காவல் அரசு கிளை நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

Email :326

திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் நடத்தும் 57ஆவது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நாளை 20.11.2024 மாலை 5.30 மணிக்கு திருவானைக்காவல் அரசு கிளை நூலக வளாகத்தில் (26, பர்மா காலனி, திருவானைக்காவல் ) நடைபெற உள்ளது.


இதில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, திருவானைக்காவல் தலைமை ஆசிரியர் திரு. பா. மருதவாணன் அவர்கள் “வளம் தரும் நூலகம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.
வாசகர்கள் / தமிழ் ஆர்வலர்கள் / இளைஞர்கள் / பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இங்ஙனம்,
கிளை நூலகர் மற்றும் வாசகர் வட்ட தலைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts