தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 239- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (09.12.24) இன்று நுகர்வோர் பாதுகாப்பு குடிமக்கள் நல சங்கம் சார்பாக திரு. கோவிந்தராஜ் அவர்களின் திருகரங்களால் வழங்கப்பட்டது.

நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் உங்களின் திருகரங்களால் உதவி செய்து

இறைவனின் அருளை பெற்று நலமுடன் வாழ தின சேவை அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.., வாழ்க வளமுடன்.
மகிழ்வில்,
K.சிவபிரகாசம்(நிறுவனர்/தலைவர்)
தின சேவை அறக்கட்டளை,
தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கம்,
திருச்சி.
Cell : 9944953399//9944108399.














