• Home
  • தமிழ்நாடு
  • நேற்று 27.12.24 கம்பன் கழகம்  “ஞானத்தமிழ் சொல்லரசி” யென்று பட்டம் சூட்டி மகிழ்ந்தது.
தமிழ்நாடு

நேற்று 27.12.24 கம்பன் கழகம்  “ஞானத்தமிழ் சொல்லரசி” யென்று பட்டம் சூட்டி மகிழ்ந்தது.

Email :123

தமிழன்பர்களே! வணக்கம்.
சேலம் ஆட்டையாம்பட்டி வேலநத்தம் 10 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவில் 27.12.2024 அன்று திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியருமான முனைவர் நா.சாத்தம்மைப்பிரியா
சிறப்பாக உரையாற்றிய முனைவர் நா.சாத்தம்மைப்பிரியா அவர்களுக்கு
கம்பன் கழகம்  “ஞானத்தமிழ் சொல்லரசி” யென்று பட்டம் சூட்டி மகிழ்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts