
வளர்க திருச்சிராப்பள்ளி
வளர்க திருவானைக்காவல்!
திருச்சிராப்பள்ளி திருவானைக்காவல் மாம்பழ சாலை முதல் கரூர் பைபாஸ் ரோடு வரை சுமார் 150 கோடி ரூபாய்க்கு மேலான செலவில் புதியதாக கட்டப்பட உள்ள காவிரி ஆற்று பால கட்டுமான பணிகள் இனிதே துவங்கியது. துவக்க பணிகளை பார்க்கும்போது இன்னும் ஒரு சில வருடங்களில் இந்த இடத்தில் வரப்போகும் புதிய பாலம் எப்படி இருக்கும் என கற்பனை செய்யும்போதே அதன் பிரமாண்டம் மகிழ்ச்சியாகவும் ஒரு நகரின் வளர்ச்சியில் நமது வளர்ச்சியும்

அடங்கியுள்ளது எனும் நோக்கில் நமது எதிர்கால வளமானதாகவும் சிறப்பானதாகவும் அமைவ போவதை என்னி பெரு மகிழ்ச்சியடைந்து துவக்க பணிகளை படம் பிடித்தேன்.
வி.வே.விஸ்வேஸ்வரன், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி.














