• Home
  • தமிழ்நாடு
  • கர்ணனால் வழங்கப்படாத ஒரே தானம் கண்தானம் கர்ணனுக்கு கிடைக்காத வாய்ப்பு நாம் எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது.
தமிழ்நாடு

கர்ணனால் வழங்கப்படாத ஒரே தானம் கண்தானம் கர்ணனுக்கு கிடைக்காத வாய்ப்பு நாம் எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது.

Email :195

கர்ணனால் வழங்கப்படாத ஒரே தானம் கண்தானம் கர்ணனுக்கு கிடைக்காத வாய்ப்பு நாம் எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. “கண்தானம் செய்வோம் பார்வையிழந்தோர்க்கு கண்ணொளி வழங்குவோம்”.
தானத்தில் சிறந்த தானம் கண் தானம் ஓர் ஜோடி கண்கள் நான்கு நபர்களுக்கு பார்வை கிடைக்க செய்யும்
கண் தானம் செய்ய தொடர்பு கொள்ளவும்.

என்றும் மனித நேய பணியில், அரிமா வெ.பாஸ்கரன்
நிர்வாக அறங்காவலர்
ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட்
இயக்குனர்.
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம்,
இணைச் செயலாளர்,
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஶ்ரீரங்கம் தாலுகா கிளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts