• Home
  • தமிழ்நாடு
  • ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள கிருஷ்ணாலாயா மினி ஹாலில் இன்று 9/01/25  முதல் 3 நாட்கள் இலவச மருத்துவமுகாம் – அவசர கால மருத்துவ உதவி மையம் செயல்படுகிறது.
தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள கிருஷ்ணாலாயா மினி ஹாலில் இன்று 9/01/25  முதல் 3 நாட்கள் இலவச மருத்துவமுகாம் – அவசர கால மருத்துவ உதவி மையம் செயல்படுகிறது.

Email :152

திருச்சி -ஶ்ரீரங்கத்தில் நடைபெறும் ஸ்ரீ அரங்கநாதர் – கோவில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு – இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் ஸ்ரீரங்கம் மற்றும் கிழக்கு தாலுகா – தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள கிருஷ்ணாலாயா மினி ஹாலில் இன்று 9/01/25  முதல் 3 நாட்கள் இலவச மருத்துவமுகாம் – அவசர கால மருத்துவ உதவி மையம் செயல்படுகிறது. இன்று காலை இந்த மருத்துவ முகாம்  திருச்சி இந்தியன் ரெட்கிராஸ் – சொசைட்டி நிர்வாகிகளால் முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் வரும் பொதுமக்களும் – பக்தர்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயடையும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
என்றும் மனித நேய பணியில்,
அரிமா வெ.பாஸ்கரன்
இணை செயலாளர்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஶ்ரீரங்கம் தாலுகா கிளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts