Email :158

“பாதர் பேட்டை கிராமத்தில் திருக்குறளை பரப்பும் ஆசிரியை”.
குழந்தைகள் சுய கற்றல் மூலம் பள்ளி வேலை முடிந்த பின்பும் விடுமுறை நாட்களிலும் சுய கற்றல் முறை மூலம் தொடர்ச்சியாக படித்து வருகின்றனர்.
பெற்றோர்களும் உதவி செய்கின்றனர். தினம்தோறும் குழந்தைகள் திருக்குறளை படிப்பதற்கு பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை எம். தனலட்சுமி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

மேலும் குழந்தைகள் மூலம் பெற்றோர்களுக்கும் திருக்குறளை படிக்க வைக்கிறார். அவரது பணி பாராட்டுக்குரியது
நன்றி.
01.02.2025.













