• Home
  • தமிழ்நாடு
  • இளைய மகள் அனுஆர்த்தி பிரேம் குமார் பிறந்தநாள், ஶ்ரீரங்கம் அம்மா மண்டபச் சாலையில் உள்ள சாய் சரண் முதியோர் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினோம்.
தமிழ்நாடு

இளைய மகள் அனுஆர்த்தி பிரேம் குமார் பிறந்தநாள், ஶ்ரீரங்கம் அம்மா மண்டபச் சாலையில் உள்ள சாய் சரண் முதியோர் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினோம்.

Email :145

31.01.2025 அன்று என் இளைய மகள் அனு
ஆர்த்தி பிரேம் குமார் பிறந்தநாள், ஶ்ரீரங்கம் அம்மா மண்டபச் சாலையில் உள்ள சாய் சரண் முதியோர் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினோம். அவர்கள் கேட்டுக் கொண்ட படி முதியோர்  அனைவருக்கும் 25 பேருக்கும் Nighties புதிதாக வாங்கி என் கையால் வழங்கினேன்.

என் மகளை அவர்கள் மனதார வாழ்த்திய போது நிறைவாக இருந்தது. அவர்களுடனே மதிய உணவு சாப்பிட்டேன் மகிழ்ச்சியோடு பொழுது கழிந்தது. அம்முதியோரின்,
நலம் வேண்டி
பிரார்த்தியுங்கள். நன்றி வாழ்க நலமுடன் அருணா. S.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts