அனைவருக்கும் வணக்கம்.
05.02.2025
மாணவர்களுக்கு ஆதார் இன்றியமையாதது.
ஆதார் அட்டை கல்வி உதவித்தொகை பெறுவதற்கும், உயர்கல்வி சேருவதற்கும் , தபால் நிலையம் மற்றும் வங்கியில் கணக்கு தொடங்குவதற்கும் மிகவும் முக்கியமானது .
அந்த அட்டையில் தவறுகள் இருக்கக் கூடாது.
அவ்வாறு இருந்தால் அவற்றை சரி செய்வதற்கு சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் .
மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
ஆதார் பற்றிய கையேடு தபால் துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது அதனை நன்கு படிக்க வேண்டும்.
05.02.2025
எஸ் சிவக்குமார்,
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்.
ஆதார் கையேடு படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். (இந்த லிங்கை Long Press செய்யவும்)
https://www.uidai.gov.in/ta/media-resources-ta/uidai-documents-ta/handbook-10/12384-aadhaar-handbook-tamil.html













