• Home
  • தமிழ்நாடு
  • பிறந்தநாளில் வரம் உண்டாகட்டும் வானவில் ஓரமாய்! பிறந்தநாள் வாழ்த்து – சுஜாதா சஞ்சய் குமார்!
தமிழ்நாடு

பிறந்தநாளில் வரம் உண்டாகட்டும் வானவில் ஓரமாய்! பிறந்தநாள் வாழ்த்து – சுஜாதா சஞ்சய் குமார்!

Email :111

இன்று உன் முகத்தில் சூரியன் சிரிக்கிறான்,
இளமை வண்ணங்களால் பூங்காற்று வீசுகிறான்,
நினைவுகள் எல்லாம் இனிமையாய் மின்ன,
உனது நாள்கள் எல்லாம் நற்கனவாய் மலர!

வெற்றியின் பாதையில் நீ செல்ல,
வானம் கூட தன்னை விரித்து வைக்கும்,
உன் பார்வையில் நம்பிக்கையின் ஒளி,
உலகமே உனை உற்றுப் பார்க்கிறது இனி.

பூக்கும் பூக்கள் உன் புன்னகையை பின்பற்ற,
பாடும் பறவைகள் உன் பெயரை இசைக்க,
உனது வாழ்க்கை தொடரட்டும் சந்தோஷ சுரபி போல,
பிறந்த நாளில் வரம் உண்டாகட்டும் வானவில் ஓரமாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts