Email :23
திருச்சியில் கராத்தே மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா!
திருச்சி அதவத்தூரில் உள்ள சென்ட் ஜோன் ஆப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் கராத்தே பயிலும் மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தகுதி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் J. ரவி ராயன் வாழ்த்தினார். நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர் V. எழில், உடற்கல்வி ஆசிரியர் G. கார்த்திகேயன் மற்றும் வகுப்பு ஆசிரியர் J. ஜாய் ஹெப்ஜிபா
ஆகியோர் கலந்து கொண்டனர்.














