குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்களின் வாழ்த்துரை! இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் மரியாதைக்குரிய திரு. வேலு கார்த்திகேயன் அவர்களுக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.











