• Home
  • தமிழ்நாடு
  • இன்று 27/10/2026 சமூகப் பணித்துறை மாணவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம், பார்வை திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி புத்தூர் திருச்சிராப்பள்ளியில் தங்கள் குழு நிகழ்ச்சியினை நடத்தினர்.
தமிழ்நாடு

இன்று 27/10/2026 சமூகப் பணித்துறை மாணவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம், பார்வை திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி புத்தூர் திருச்சிராப்பள்ளியில் தங்கள் குழு நிகழ்ச்சியினை நடத்தினர்.

Email :128

இன்று 27/10/2026 சமூகப் பணித்துறை மாணவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம், பார்வை திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி புத்தூர் திருச்சிராப்பள்ளியில் தங்கள் குழு நிகழ்ச்சியினை நடத்தினர்.

இதில் சமூகப் பணித்துறை தலைவர் முனைவர் ஜே .ஓ .ஜெரிடா ஞானஜேன் எல்ஜோ அவர்களும் அப்பள்ளியின் தலைமையாசிரியரும் மற்றும் சிறப்பு விருந்தினராக முனைவர்.

எஸ். பரமேஸ்வரி மனநல ஆலோசகர் மற்றும் வாழ்க்கை திறன் பயிற்றுனர் ராணி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். முனைவர் எஸ். பரமேஸ்வரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

சிறப்புரையில் பார்வைத்திறன் குறைபாடுள்ள பருவ வயது பெண் குழந்தைகளுக்கு உடல் நலம் மற்றும் சுகாதாரம் குறித்து பேசினார். சுகாதாரம் என்பது ஒருவரின் உடல், மனம் மற்றும் சமூக நல் வாழ்வையும், உடலையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதையும் குறிக்கிறது என்று எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் மாணவிகள் 90 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts