• Home
  • தமிழ்நாடு
  • இன்று 24.10.2026 தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த பள்ளி மேலாண்மை குழுவின் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு

இன்று 24.10.2026 தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த பள்ளி மேலாண்மை குழுவின் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Email :2

இன்று 24.10.2026 தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த பள்ளி மேலாண்மை குழுவின் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருவானைக்காவல் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியின் மேலாண்மை குழுவின் கல்வியாளர் உறுப்பினராக மீண்டும் பொறுபேற்றுக் கொண்டேன்.

ஏனைய தலைவர் துணை தலைவர் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டனர்.

பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பா. மருதவாணன் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். பொறுப்பேற்று கொண்ட அனைத்து புதிய
பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts