தமிழ்நாடு

அய்க்கஃப் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு!

Email :128

அய்க்கஃப் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு! அகில இந்திய கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பு (அய்க்கஃப்) 1924 ம் ஆண்டு Rev. Fr.கார்ட்டி சே.ச அவர்களால் செயின் ஜோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளியில் துவங்கப்பட்டு இன்று இந்திய அளவில் 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றது. இதன் நூற்றாண்டு விழாவானது பல்வேறு தளங்களில் கடந்த ஓராண்டாய் (2024-25) கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக நூற்றாண்டு நிறைவு விழா மாநாடானது 15 மார்ச் 2025 அன்று செயின் ஜோசப் கல்லூரியின், தூலூஸ் அரங்கில் முன்னாள் தேசிய ஆலோசகர் Rev.Fr. K. அமல் சே.ச அவர்கள் தலைமையில் கல்லூரி அதிபர், முதல்வர் மற்றும் அய்க்கஃப் ஆலோசகர்கள் முன்னிலையில் நடைபெறுகின்றது. இதில் மாண்புமிகு. நாடாளுமன்ற உறுப்பினர் திரு.A. ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்டு நூற்றாண்டு நிறைவு விழா பேருரை வழங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts